28 C
Jaffna
September 27, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி இன்று நல்லூரில் ஆரம்பம்

User1
யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும்...
இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

புதுக்குடியிருப்பில் ஆறு இளைஞர்கள் கைது

User1
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (27.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மொட்டுக் கட்சியின் 72 பேர் ரணில் பக்கம்

User1
முன்னாள் ஜனாதிபதி கோட்டமாபய ராஜபக்சவிடம் இருந்து ரணிலுக்கு ஒரே ஒரு அழைப்புதான விடுக்கப்பட்டது. அவர் உடனேயே நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை மீட்டெடுத்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் , ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் : அமைச்சர் அலிசப்ரி !

User1
கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் என்றும் வெளிவிவகார...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

கல்முனை தொகுதி தேர்தல் குழு தலைவராக ஹரீஸ் எம்.பி. நியமனம் !

User1
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கல்முனை தேர்தல் தொகுதியின் தேர்தல் நடவடிக்கை செயற்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

இன்று சிறப்பாக நடைபெற்ற அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம் !

User1
வரலாற்று பிரசித்தி பெற்ற அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் கொடியேற்றம் இன்று(28) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின் தலைவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் : வைத்திய நிபுணர்கள் !

User1
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

User1
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று,...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

User1
கிளிநொச்சி மாவட்ட ஆவணி மாத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காடு கடற்பரப்பில் பிடிபட்ட அதிகளவான சாளை மீன்கள்

User1
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் அதிகளவான சாளை மீன்கள் 28.08.2024 இன்று புதன் கிழமை மீனவர்களின் வலையில் கிடைத்துள்ளது. அண்மை நாட்களாக மீன்வளம் குறைந்து காணப்பட்ட வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தற்போது மீன்வளம் அதிகரித்துள்ளமையை...