பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு-சற்று முன் வெளியான தகவல்..!
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....