28.7 C
Jaffna
September 25, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இலங்கையின் சந்திக்க ஹத்துருசிங்க குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஆதங்கம்

User1
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் புதிய தலைவரான பாரூக் அஹமட் (Faruque Ahmed), தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க (Chandika Hathurusinghe) தொடர்வது குறித்து கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

குரங்கம்மை நோயை கண்டுபிடிக்க விசேட திட்டம்!

User1
நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகையை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் டாக்டர் பாலித மஹிபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டிலுள்ள பாடசாலைகள் குறித்து அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

User1
100 பாடசாலைகளில் AI தொடர்பான கல்வி முறைமை வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ‘செயற்கை நுண்ணறிவுடனான மாணவ சமூகம்’ என்பதை முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்றைய வானிலை !

User1
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தள அங்குரார்ப்பணம் !

User1
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும், மாவட்ட சிறுவர் சபையின் துளிர் மடல் வெளியிட்டு நிகழ்வும்மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார் !

User1
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்களால் பாதிக்கப்படும் கிராமப்புற மக்கள்

User1
கிளிநொச்சியில் தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்களை விசேடமாக அழைத்து சிகிச்சையளிக்கப்படுவதால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவமதக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்கள் விசேட வைத்திய நிபுணர்கள் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரி

கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் மனைவி பலி ,கணவன் உயிர்மாய்ப்பு !

User1
கணவன் ஒருவர் தனது மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவான வீதி, தேல...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவதாக சிறீதரன் உறுதி !

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வௌியானது !

User1
நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த...