29.5 C
Jaffna
September 24, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
Uncategorizedஇலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு

User1
நாட்டில் 5 முதல் 13 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்கள், 2024 ஆம் ஆண்டுக்கான தபால் தலை கண்காட்சி போட்டியில் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு உலக தபால்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அரசாங்க அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

User1
அரசாங்க அதிகாரிகளுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

பதுளை – பசறை பிரதான வீதியில் விபத்து

User1
பதுளை பசறை பிரதான வீதியில் வெவ்வேறு இடங்களில் இரு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு விபத்துக்களும் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைக்கு...
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

வரலாற்றுச் சாதனை படைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

User1
அவுஸ்திரேலிய அணி 3 ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ரி20 போட்டி நேற்று (04) நடைபெற்றது. இதன்போது நாணய சுழற்சியில் வென்ற...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்தில் தாய், மகள் ஸ்தலத்தில் பலி – ஆபத்தான நிலையில் குழந்தை

User1
அனுராதபுரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்பாவல – கெக்கிராவ பகுதியிலுள்ள வளைவுக்கு அருகில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

நிமோனியாவால் மரணமடைந்த பெண் அபிவிருத்தி அதிகாரி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

User1
குருநாகல் பிரதேசத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில் உடற்பகுதிகளை பகுப்பாய்வு செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

User1
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  ...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் தன்னை கருணை கொலை செய்யுமாறு முதியவர் ஒருவர் கோரிக்கை

User1
யாழ். (Jaffna) மானிப்பாய் பகுதியில் எந்தவொரு முதியோர் இல்லத்தாலும் பொறுப்பேற்கப்படாத நிலையில் உள்ள என்னை குறைந்த பட்சம் கருணை கொலையாவது செய்ய வேண்டும் என்று முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இளையதம்பி ஜெயக்குமார் எனப்படும்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணமல்ல இது – பாரத் அருள்சாமி

User1
மலையக பெருந்தோட்டப் பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனைய கிராம மக்கள் எவ்வாறு உரிமைகளை அனுபவிக்கின்றனரோ அதேபோல உரிமைகள் நிச்சயம் கிடைக்கப்பெறும்...
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பெட்ரோல் ஊற்றி கொழுத்திய முன்னாள் காதலன் ; உகண்டாவில் ஒலிம்பிக் வீராங்கனை பலி

User1
முன்னாள் காதலனால்  தீமூட்டி எரிக்கப்பட்ட உகண்டாவின் ஒலிம்பிக்கின் தடகளவீராங்கனை ரெபேக்கா செப்டகி உயிரிழந்துள்ளார்.  பரிஸ் ஒலிம்பிக்கில் மரதன் ஓட்டபோட்டியில் உகண்டாவை பிரதிநிதித்துவம் செய்த செப்டகி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் காதலனால் தீமூட்டி எரிக்கப்பட்டார் என பொலிஸார்...