27.7 C
Jaffna
September 22, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை

User1
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு

User1
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க

User1
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தாம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா அல்லது வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது பொருளாதார வீழ்ச்சிக்குத் திரும்பும் அபாயத்துக்கு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

User1
காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக ரதுகல...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் குழுவுடன் ச.குகதாசன் எம்.பி சந்திப்பு

User1
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனைக்கு   நேற்று (06) மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

User1
ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கண்டியிலுள்ள கடைகளில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதியானால் என்ன செய்வேன் ? அதிரடிகளை வெளியிட்ட அநுரகுமார

User1
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க AKD...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

User1
அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, 2024 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி....
Uncategorizedஇலங்கை செய்திகள்

அநுரவின் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய கண்காணிப்பாளர்ள்.

User1
யாழில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கூட்டத்தை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எதிர்வரும் 21 ஆம் திகதி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு

User1
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயமானது ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு ஒன்றை (October ) ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஒன்றாகவும் மன்னர் மற்றும் வவுனியா...