27 C
Jaffna
November 14, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற ரணிலின் தேர்தல் பரப்புரை கூட்டம்

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பரப்புரை கூட்டமானது இன்று(07.09.2024) பிற்பகல் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது. இந்த பரப்புரை கூட்டமானது...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தரப்பினர்

User1
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனையில்லாமல் ஆதரவு வழங்கி புதிய அரசியல் கூட்டணியை அமைத்துள்ளோம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தள்ளார். ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கொழும்பில் கூடவுள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

User1
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மாவட்டத் தேர்தல்  அதிகாரிகள் செப்டெம்பர் 10ஆம் திகதி கொழும்பில் (Colombo) முக்கியமான கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணிலின் பிரசார நடவடிக்கைக்கு ஆதரவு மனவழங்க மறுக்கும் ஐ.தே.க

User1
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

அரச உத்தியோகத்தர்களின் வாக்குகளால் முன்னிலையில் ரணில்

User1
எமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளனர் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06.09.2024) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் பூரண ஆதரவு!

User1
தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் இன்று (07) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபின்போது சம்மேளன நிர்வாகிகள்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

User1
மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை மொத்த சந்தையில் 12 வகையான மரக்கறிகளின் மொத்த விலை நூறு ரூபாவை தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை மொத்த சந்தைக்கு நேற்று (06)...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் தீர்வு _குகதாசன் எம்.பி மக்களிடத்தில் உறுதி

User1
மூதூர் புளியடிச்சோலை கங்குவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சங்காபிசேகத்திற்கு இன்று (07)  சென்ற திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாளைய தினத்தை விசேட தினமாக அறிவித்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகம்

User1
நாளைய தினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

சற்று முன் வவுனியாவில் கோர விபத்து: 40 பேரின் கதி என்ன?

User1
வவுனியா பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதவாச்சி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுடன் இருந்த கராஜில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...