27.9 C
Jaffna
September 20, 2024

Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

இந்தோனேசியாவின் அவசரநிலைமையை எச்சரிக்கின்ற போராட்டங்கள் 

User1
இந்தோனேசியா தனது தேர்தல் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை எதிர்த்து பரவலான எதிர்ப்பு போராட்டங்களை எதிர்கொள்கின்றது. இந்த எதிர்ப்பு போராட்டங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச கரிசனங்களை சுட்டிக்காட்டுகின்றன. இது ஜனநாயகத்தின் கொள்கைகள் மீதான இந்தோனேசியாவின் மதிப்பை...
உலக செய்திகள்

ஆங்கில கால்வாயில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு- கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் பலி

User1
ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்கிரிஸ் நெஸ்...
உலக செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

User1
பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் மீது இலங்கை...
உலக செய்திகள்

காசாவில் 6 பணயக்கைதிகள் கொலை எதிரொலி – எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம்

User1
டெல் அவிவ்: காசாவில் ஆறு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர்...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

இலங்கையில் அதிகரித்துள்ள இணைய குற்றச்செயல்கள்: சீன உதவியை நாடியுள்ள அரசாங்கம்

User1
சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையம் மூலமான நிதி மோசடிகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையினர், சீனாவின் சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடியுள்ளனர். அண்மைய நாட்களில், நாடு முழுவதும் பல்வேறு...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை

User1
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். எப்...
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

இத்தாலியில் கொள்ளையடிக்க சென்ற இலங்கையரின் பரிதாப நிலை

User1
இத்தாலியின் Naples நகரில் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் இலங்கை இளைஞன் காயமடைந்துள்ளார். 32 வயதான இலங்கை இளைஞனே இவ்வாறு காயமடைந்து தீவிர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளை முயற்சியின் தோல்வியே இந்த காயத்திற்கு காரணமாகியிருப்பதாக...
உலக செய்திகள்

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்கள் மீட்பு

User1
ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உடல்களில் இஸ்ரேல் அமெரிக்க பிரஜையொருவரின் உடலும் காணப்படுவதாக   இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தாங்கள் அவர்கள் இருந்த பகுதிக்கு செல்வதற்கு...
உலக செய்திகள்

இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் புனித திருத்தந்தை பிரான்சிஸ்

User1
புனித திருத்தந்தை பிரான்சிஸ் நாளை மறுதினம் (3) இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே பாப்பரசர் இந்தோனேஷியா வருகிறார். சமய ஒற்றுமையின் பிரதிபலிப்பாக, தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள முக்கிய...
உலக செய்திகள்

சுவிஸ் நாட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி

User1
சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள ஓய்வூதியர்களுக்கான தொகை சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுவிட்சர்லாந்து அரசு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதாவது, சுவிட்சர்லாந்தில், 2025ஆம் ஆண்டு முதல், முதுமை மற்றும் இயலாமை ஓய்வூதியம்,...