27.5 C
Jaffna
November 10, 2024

Category : நாட்டு நடப்புக்கள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

கடவுச்சீட்டு தொடர்பில் வௌியான விசேட அறிவிப்பு !

User1
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

உரிய வேளையில் கட்டணம் செலுத்த தவறின் மின் துண்டிப்பு !

User1
மின்சார பாவனைக்கான மாதாந்த மின்பட்டியல் கட்டண விபரம் பாவனையாளர்களின் கையடக்க தொலைபேசிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் 30 நாட்களின் பின் மின் கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் பட்டியல் நிலுவைக்காக 1.5...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் : வைத்திய நிபுணர்கள் !

User1
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் !

User1
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஒகஸ்ட் 28 முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

User1
சூரியன், தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே செல்லும் என்று  வளிமண்டலவியல்  திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை 28...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது !

User1
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் பெயர்களை பயன்படுத்தி போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் !

User1
குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஆறு மாதங்களில் 5000 பேருக்கு எலிக்காய்ச்சல் ! சுகாதாரப்பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை !

User1
நாட்டில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

User1
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்றைய வானிலை

User1
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் சிறிதளவு  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,...