28.2 C
Jaffna
September 20, 2024

Category : யாழ் செய்திகள்

யாழ் செய்திகள்வீடியோ செய்திகள்

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு.

sumi
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா...
யாழ் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு யாழில் செயலமர்வு…!!

sumi
வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில்  ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும், வடமாகாண  பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம்  இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண...
Uncategorizedயாழ் செய்திகள்

யாழ்.பல்கலையில் உணவுத்திருவிழா…!!!

sumi
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால், 2024 Macos  நிகழ்வின் ஒருபகுதியாக நிதி சேகரிப்பதற்காக வாகன சுத்திகரிப்பு நிகழ்வும் (Car Wash) உணவுத் திருவிழாவும் (Food Festival) நேற்றைய தினம்...
Uncategorizedயாழ் செய்திகள்

ஊடகவியலாளர்கள் சமூகப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் – யாழ்.அரச அதிபர் கோரிக்கை…!!!

sumi
சமூகத்தை எப்போதும் ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு மிகவும் கீழ்த்தரமான நிலையில் தற்போதுள்ள ஊகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சின்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்!! யாழில் பயங்கரம்

sumi
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதிலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்தவர் கைதானார்

sumi
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ் மாநகர...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சாந்தனின் தாயாரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி

sumi
சாந்தனின் தாயாரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி வழங்கியுள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட யாழ் இளைஞர் உயிரிழப்பு!

sumi
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம்...
இலங்கை செய்திகள்க்ரைம் ஸ்டோரியாழ் செய்திகள்

கோழி வளர்ப்பில் தகராறு கொலையில் முடிந்தது

sumi
யாழ்ப்பாணத்தில், உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்று (30) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி பகுதியில் விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

sumi
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . துன்னாலை வடக்கு பகுதியில் இச் சம்பவம்...