29.5 C
Jaffna
September 20, 2024

Category : விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

கடினமான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடும்  இலங்கை அணி

User1
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவின்போது இலங்கை அணி சவாலான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது. இதன்படி இரண்டு நாட்கள் மீதமிருக்கையில்...
விளையாட்டுச் செய்திகள்

பாரிஸ் 2024 பராலிம்பிக் நீச்சல் : இலங்கை மாற்றுத்திறனாளி ரஹீமுக்கு கடைசி இடம்

User1
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி நவீத் ரஹீம், முதல் சுற்றுக்கு அப்பால் முன்னேறத் தவறினார். புதன்கிழமை (28) ஆரம்பமான பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில்...
விளையாட்டுச் செய்திகள்

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் முதல் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

User1
இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) ஆரம்பமாகியுள்ளது. மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில்...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

உலக கனிஷ்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் அரை இறுதிக்கு முன்னேறினார் அக்கலன்க

User1
பெரு தேசத்தின் லீமா, எஸ்டாடியோ அத்லெட்டிக்கோ டி லா விடேனா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட உலக மெய்வல்லுநர் (உலக கனிஷ்ட) சம்பியன்ஷிப் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் அரை இறுதிச்...
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தினார் ஜோ ரூட்; கஸ் அட்கின்சனும் துடுப்பாட்டத்தில் அபாரம்

User1
இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் தலைவர் ஜோ ரூட் 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தியதுடன் அணியை பலமான...
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

ஐசிசி தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்த்திக் பாண்டியா

User1
சர்வதேச கிரிக்கெட் கவுனசிலின் (ஐ.சி.சி.) தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவுக்கு இந்திய அணி வீரர் ஹர்த்திக் பாண்டியா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர்...
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியை ‘வெற்றி நடை’யாக கருதுகிறாராம் நடப்பு சம்பியன் கோக்கோ கோவ்

User1
நியூயோர்க் சிட்டி, ப்ளஷிங் மெடோவ்ஸ். ஆத்தர் அஷே அரங்கில் நடைபெற்றுவரும் இந்த வருட ஐக்கிய அமெரிக்க பகிரங்க (US Open) டென்னிஸ் போட்டியை ‘வெற்றி நடை’யாக கருதுவதாக நடப்பு சம்பியன் கோக்கோ கோவ் தெரிவித்துள்ளார். ...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

கராத்தேப் போட்டியில் 10 தங்கப்பதங்கள் உட்பட்ட 29 பதக்கங்களை வென்ற பாடசாலை

User1
கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப்பதக்கங்களையும் 11 வெள்ளிப் பதக்கங்களையும் 8 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளனர். குறித்த போட்டியானது ராம் கராத்தே சம்மேளனத்தினால்...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

User1
இங்கிலாந்து மற்றும் இலங்கைஅணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள்  மைதானத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸின்போது,...
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

விஜய் கட்சி கொடி பற்றி பேசிய ரஜினி!

User1
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் அதன் கோடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. யானை, வாகைப்பூ என அந்த கொடியில் பல விஷயங்கள் இடம்பெற்று இருந்தது. கொடி வெளியான நாளில்...