28.1 C
Jaffna
September 20, 2024

Month : February 2024

இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்முக்கிய செய்திகள்

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – கிளிநொச்சியில் ஏழுபேர் கைது..!

sumi
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதியை முடக்கி, மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தை கரிநாளாகப்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சுதந்திர தின பேரணி..!

sumi
இன்றையதினம் இலங்கையின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்து மக்களும் வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர். இந்தp பேரணியானது துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இந்திய மீனவர்கள் கைது..!

sumi
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று(03) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்யாழ் செய்திகள்

யாழில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தால் பொது போக்குவரத்துக்கு இடையூறு

sumi
யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி என்ற பெயரில் பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியில், வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பலர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நடந்து, மோட்டார் சைக்கிள் மூலம், முச்சக்கர...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

அம்பாறையில் கறுப்பு தின போராட்டம்!

sumi
இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள் மற்றும்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சுதந்திரதின நிகழ்வு..!

sumi
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களின் பாண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு என்பவை இடம்பெற்றதைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவாணர்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கேவில் வீதியைப் புனரமைக்க கோரிக்கை..!

sumi
யாழ் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நித்தியவெட்டை ‐ கேவில் வீதியானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.  இந்த வீதியால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு மத்தியில் போக்குவரத்து மேற்கொண்டு வருவதோடு குறித்த வீதியை காரணம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – இயக்குனர் செல்வமணி.!

sumi
மக்கள் சிறிய அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். அந்த அச்சம் உள்ளுக்குள் இருக்கின்றது. அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய வேலை என தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். யாழ்ப்பாணம்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்முக்கிய செய்திகள்

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் – ஐவருக்குத் தடை.!

sumi
சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

திருநெல்வேலியில் புதிர்ப்பொங்கல்.!

sumi
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தைப்பூச தினத்தினை முன்னிட்டு புதிர் எடுக்கும் பொங்கல் விழா நிகழ்வு நேற்று (03.02.2024) சனசமூக நிலையத்தின் முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...