28.1 C
Jaffna
September 20, 2024

Month : September 2024

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

வாக்களிக்கும் உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகம்

User1
பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதற்காகவே வாக்களிக்கும் நபர்களாக இருந்து வருகின்றனர். தனது ஒரு வாக்கு...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

பத்தனை நகரில் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

User1
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பத்தனை நகரில் தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது....
Uncategorizedஇலங்கை செய்திகள்

பத்து வாள்களுடன் இருவர் கைது

User1
களுத்துறை, மிஹிகதவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை மிஹிகடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 35 மற்றும்...
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

ஹங்கேரியில் ஆரம்பமானது 45ஆவது செஸ் ஒலிம்பியாட்

User1
செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ஆரம்பமானது. 45ஆவது தடவையாக நடைபெறும் இந்த போட்டிகளானது எதிர்வரும் 23ஆம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை !

User1
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர் : விஜயகலா மகேஸ்வரன் !

User1
இறுதி யுத்தத்தில் மக்கள் பலர் கொல்லப்பட்டதோடு . பொதுமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததோடு தமது சொத்துக்கள் உடமைகளையும் இழந்தனர். கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர். 2005ல் தமிழ்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு !

User1
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (14) நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு சட்டமூலங்கள் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளன !

User1
வெளிநாட்டுத் தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல் பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். நாடாளுமன்ற தொடர்பாடல்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தனிநபர் வருமான வரியை குறைக்க தீர்மானம் !

User1
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதம் முதல் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி !

User1
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே...