29.2 C
Jaffna
September 20, 2024

Tag : முக்கிய

இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

வெடுக்குநாரி மலையில் பிக்கு குழு சப்பாத்துக்காலுடன் அட்டகாசம்

sumi
வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் பிக்குககளும், தொல்பொருள் திணைக்களமும், இராணுவமும் மீண்டும் வந்துள்ளனர். சிவலிங்கத்தின் பக்கத்தில் சப்பாத்துகளுடன் நின்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்....
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி

sumi
மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள சென்ற அவுஸ்திரேலிய பெண் பிரஜையொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படும் நபர் தொடர்பில் குறித்த அவுஸ்திரேலியா பெண் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார் என நுவரெலியா பொலிஸார்...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்முக்கிய செய்திகள்

மடுவில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு

sumi
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினரால் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம்  சுற்றி வளைக்கப்பட்டதுடன்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 லீற்றர் கோடா மற்றும் 35 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளன என்று...
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்யாழ் செய்திகள்

நிகழ்நிலை சட்டத்தில் முதன் முதலாக ஒருவர் கைது

sumi
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை குற்ற விசாரணைத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் தீங்கிழைக்கும் வகையில்...
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதியின் அதிரடி தீர்ப்பு

sumi
ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இவ்வருடத்தில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று வரும் இந்து...
Uncategorizedஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படாத மருந்துகள்.!

sumi
பல மில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில் கொள்கலன் முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சிவ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின்...
Uncategorizedஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்யாழ் செய்திகள்

வடமாகாணம் இந்தியாவின் மாநிலம் அல்ல.!

sumi
இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்யாழ் செய்திகள்

எங்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்வர் வழிசெய்ய வேண்டும்.!

sumi
இந்திய முதலமைச்சர் எங்களுடைய படகுகளை தங்களுடைய எல்லைக்குள்ளே அனுமதித்து அங்கு மீன் பிடிப்பதற்கு வழிவகுப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. அதனை செய்ய முன்வராமல் தங்களுடைய மீனவர்களது நலன் கருதி எங்களுடைய வளங்களை அழித்து, எங்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் அவதூறு – முதல் நபர் கைது.!

sumi
சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி...
Uncategorizedஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

sumi
இலங்கையில் இருதய நோயாளர்கள் பதிவாகின்றமை திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்....