28.1 C
Jaffna
September 20, 2024

Tag : செய்திகள்

இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்விபத்து செய்திகள்

கிளிநொச்சியில் கோரவிபத்து; வழியனுப்பி திரும்பிய பெண் பலி! 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் – 9 எருமை மாடுகள் உயிரிழப்பு

sumi
கிளிநொச்சி A9 வீதியின் ஆனையிறவை அண்மித்த பகுதியில் இன்று (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை...
இலங்கை செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்

ஊஞ்சல் கயிறு இறுக்கி பத்து வயதுச் சிறுவன் பலி

sumi
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் மீ்ட்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம்

sumi
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மது...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகருக்கு கடூழிய சிறை தண்டனை!

sumi
கிளிநொச்சி – பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

sumi
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்ஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் பிற்பகல் 4.30 மணியளவில் நடந்துள்ளது. முறிகண்டியைச் சேர்ந்த 43 வயதான கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே...
இலங்கை செய்திகள்

வீதியில் பெண்ணொருவரின் தாலிக் கொடியைப் பறித்து, தப்பியோட முயற்சித்த திருடர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

sumi
பொகவந்தலாவை பிரதேசத்தில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பியோட திருடர் இருவரை பொதுமக்கள் பிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்கள், சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்...
இலங்கை செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணையா?? முல்லையில் பரபரப்பு

sumi
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை நேற்று (ஜனவரி 7) கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

காதலனை சந்திக்க சென்ற 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு

sumi
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவதினமான நேற்று முன்தினம் (06)...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி! – தேர் கட்டுமானத்தின்போது சோகம்

sumi
தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கிளிநொச்சி, வட்டக்கச்சியில் நடந்துள்ளது. வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் கட்டுமானப்...
இலங்கை செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்

முல்லையில் இளம் பெண்ணுக்கு எயிட்ஸ்!! 35 க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு!! நடந்தது என்ன??

sumi
முல்லைத்தீவில் இளம் பெண்ணொருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன், கிராமத்தில் பல இளைஞர்கள் தொடர்பில்...