27.8 C
Jaffna
September 21, 2024

Tag : செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

சாந்தனின் இலங்கை வருகை – ஜனாதிபதி இணக்கம்.!

sumi
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார் என...
மலையக செய்திகள்

குளவி கொட்டியதில் ஐந்து பெண்களுக்கு பாதிப்பு

sumi
குளவிகள் திடீரெனக் கொட்டியதில் தேயிலை பறிக்கச் சென்ற பெண்கள் ஐந்துபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழக்கம்போல குறித்த தோட்டத்தில் தேயிலைக்...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

பாலம் இடிந்து வீழ்ந்ததால் பரபரப்பு

sumi
ரத்தினப்புரி – எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று...
இந்திய செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்தில் சிக்கிய ஆட்டோ: தாய் பலி, தந்தை, மகள் படுகாயம்

sumi
ஹொரணை – பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மரக்கிளை வீழ்ந்ததால் மாணவன் பலி

sumi
சிகை அலங்கார கடைக்குச் சென்று கொண்டிருந்த வேளையில், மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 14 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாகப் பலியாகினான். இந்தச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் நேற்றுமுன்...
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

யாழ்.பல்கலை மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!

sumi
யாழ் . பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிசார் இன்று காலை கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸ் நிலையத்தினை விட்டு தப்பியோடிய மாணவன் தனது உயிரைக் காப்பாற்றுமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

போலித்தாலி கொடுத்து 21 பவுண் மோசடி செய்த யுவதி கைது!

sumi
வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும்...
இலங்கை செய்திகள்

முகாமையாளரின் தாக்குதலில் சீவல் தொழிலாளி உயிரிழப்பு!

sumi
பனை, தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கரவெட்டி வடக்கை சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது -54) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
முல்லைதீவு செய்திகள்

முல்லைத்தீவு மக்களுக்கு சந்தியான் ஆச்சிரமம் உதவி

sumi
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் முல்லைத்தீவில் பல்வேறு உதவிகள் நேற்று ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ,கரடிப்புலவு, பழம்பாசி, மாமடு, தண்டுவான், 17 ஆம் கட்டை ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில்...
இலங்கை செய்திகள்

இலங்கை அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும்!

sumi
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் இந்தியத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம்...