26.7 C
Jaffna
November 15, 2024

Tag : செய்திகள்

இலங்கை செய்திகள்

திருமலையில் பெரும் சோகம்-இருவர் பலி..!

sumi
திருகோணமலை – கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிப்பதற்காக இவர்கள்...
இலங்கை செய்திகள்

கடத்தல்காரருடன் கள்ள உறவில் இருந்த அழகியை தட்டி தூக்கிய பொலிசார்..!

sumi
பாரிய ஹெரோயின் கடத்தல்காரர் என பொலிஸாரால் அறியப்படும் ஷிரான் பாஷிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த வேளையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ​கைது செய்யப்பட்ட பெண் குறித்த...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ரகசிய தகவலில் நயினாதீவில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!

sumi
நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது நயினாதீவு  கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு...
இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

முல்லைத்தீவில் மற்றுமொரு சோகம்-இன்றும் ஒருவர் பலி..!

sumi
முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற...
இலங்கை செய்திகள்

உயிர் காக்கும் வைத்தியர் செய்த மோசமான செயல்..!

sumi
கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு...
இலங்கை செய்திகள்

54 தேசிய பாடசாலைகள் தொடர்பில் சற்று முன் கல்லி அமச்சர் வெளியிட்ட தகவல்..!

sumi
அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம்...
இலங்கை செய்திகள்

A/L,O/L பரீட்சைகள் தொடர்பில் சற்று முன் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

sumi
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 2024 ஆம்...
இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

முல்லைத்தீவில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை-மக்கள் அவதி..! {படங்கள்}

sumi
முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல...
இலங்கை செய்திகள்

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது..!

sumi
சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவிடம் உறுதி...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

அஞ்சல் பெட்டியில் குளவி கூடு அகற்றுமாறு கோரிக்கை…!

sumi
கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் உள்ள ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் அமைந்துள்ளது மதுபான உற்பத்தி நிலையம் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் குளவி கூடு கட்டி உள்ளது. அந்த...