28.2 C
Jaffna
September 25, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்உலக செய்திகள்

இத்தாலியில் கொள்ளையடிக்க சென்ற இலங்கையரின் பரிதாப நிலை

User1
இத்தாலியின் Naples நகரில் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் இலங்கை இளைஞன் காயமடைந்துள்ளார். 32 வயதான இலங்கை இளைஞனே இவ்வாறு காயமடைந்து தீவிர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளை முயற்சியின் தோல்வியே இந்த காயத்திற்கு காரணமாகியிருப்பதாக...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா நாளை

User1
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நாளை 03.09.2024 இடம்பெறவுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புத்தளத்தில் 345 கிலோ பீடி இலை பொதிகள் மீட்பு!

User1
புத்தளம், எரெம்புகோடெல்ல மற்றும் கப்பலடி ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 345 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக்...
இந்திய செய்திகள்

தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழ முடியாது: அஜித் தோவலிடம் கஜேந்திரன் எடுத்துரைப்பு

User1
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்ல முடியாது என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கூறியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு : ரணில் உறுதி

User1
மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்...
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

இப்படி நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை! வெளிப்படையாக கூறிய விஜய் பட நடிகை நிவேதா தாமஸ்

User1
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர் நிவேதா தாமஸ் இவர் தமிழில் முன்னணி நடிகர் விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். அதனைத்தொடர்ந்து, இவர்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பங்களாதேஷின் தலைவிதிக்கு அப்பாற்பட்ட நிலைக்கு இலங்கை மாற்றமடையும்: பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை

User1
வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரிடம் இந்த நாட்டை ஒப்படைத்தால் பங்களாதேஷின் தலைவிதிக்கு அப்பாற்பட்ட நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா இயலும் ஸ்ரீலங்கா...
இந்திய செய்திகள்

தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தொடருந்து மோதியதில் உயிரிழப்பு

User1
இந்தியா (India) – சத்தீஷ்கரில் சிறுவர்கள் இருவர், தண்டவாளத்தில் அமர்ந்து கையடக்க தொலைபேசியில் விளையாடி கொண்டிருந்த போது தொடருந்து மோதி உயிரிழந்துள்ளார்கள்.  சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டத்தில் உள்ள ரிசலி பகுதியைச் சேர்ந்த 14...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் விபத்து

User1
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. கம்பஹா பகுதியை அண்மித்த வேளையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிவேகமாக பயணித்த பஸ், வேகக்...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை

User1
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆட்டகை இன்று உத்தியோக பூர்வமாக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 16 வருடங்களாக குருவாக, உதவி ஆயராக அதனைத் தொடர்ந்து ஆயராக மட்டக்களப்பு...