29.5 C
Jaffna
September 20, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
உலக செய்திகள்

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடி, 300க்கும் மேற்பட்ட உயிர்களையும் இழந்து இந்த நிலையில் போய்க்கொண்டிருக்கிறது …

User1
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு சிலரோ ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து...
இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட NPP சார்பில் அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் கட்டுப்பணம் செலுத்தினார்.

User1
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட NPP சார்பில் அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் கட்டுப்பணம் செலுத்தினார் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் சார்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பத்திரம் வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பாக...
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

ICC யின் ஜுலை மாத WOMEN PLAYER OF THE MONTH ஆக இலங்கை கிரிக்கட் வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவானார்

User1
ICC யின் ஜுலை மாத WOMEN PLAYER OF THE MONTH ஆக இலங்கை கிரிக்கட் வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவானார். இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா ஆகியோரும்...
இலங்கை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி !

User1
செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது....
இலங்கை செய்திகள்முல்லைதீவு செய்திகள்

15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது !

User1
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமியினை தகாத முறைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞனை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேராவில்...
இலங்கை செய்திகள்

நாமலுக்கு பதில் பிரேம்நாத் சி. தொலவத்த நியமனம் !

User1
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட குழுவின் வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த அக்குழுவில் பணியாற்றுவதற்காக...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்றைய வானிலை !

User1
மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...
இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

தேர்தல் சட்டவிதி மீறல்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் !

User1
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0112505566 என்ற தொலைநகல்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

திறைசேரி செயலாளருடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

User1
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் திரு.ஸ்ரீவர்தனவுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகத்தினரை உள்வாங்கக்கூடிய ஏனைய...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

User1
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் கௌரவ வியாழேந்திரன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோர் மட்டக்களப்பு மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூகங்களுடன் கலந்துரையாடினர். மட்டக்களப்பு...