இந்தியா, குஜராத் மாநிலத்தில் மர்மக் காய்ச்சலால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி...
தென்னாபிரிக்க ஏ அணியுடனான இரு போட்டிகள் கொண்ட 4 நாள் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை ஏ அணி 6 விக்கெட்களினால் இலகு வெற்றியீட்டியது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் லங்கை எ அணி...
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஐ.நா. நடத்தி வரும் பாடசாலை மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நேற்றிரவு (11) நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பெண்கள், குழந்தைகள் உட்பட 34...
‘‘எமது மலையக சகோதர சகோதரிகளும் கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.’’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார் யாழ். மாவட்ட பாராளுமன்ற...
நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் நிறுவனங்கள் பல பஸ்களிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும்...
பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு பின்னால் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும்...
சாய்ந்தமருதில் ‘இயலும் சிறீலங்கா’ ஜனாதிபதி வேட்பாளர் றணிலை ஆதரித்து நேற்று (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை உருவானது. இதனால் குறித்த வளாகத்தில் சில நிமிடங்கள்...
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வலிந்து வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச்...
தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகிறது. இது தொடர்பில் “சுரகிமு தருவன்” தேசிய இயக்கம் (11) தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு...