28.6 C
Jaffna
November 14, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

புலமைப்பரிசில் பரீட்சை : இடையூறுகள் ஏற்படாதிருக்க விசேட ஏற்பாடு !

User1
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அவசர அனர்த்த சூழல் ஏற்படுமாயின் மாணவர்களை இடையூறின்றி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பால் மா கொள்வனவுக்கு அரசு ரூ. 200 மில். ஒதுக்கீடு !

User1
அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகு கலை நிலைய பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல் !

User1
பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசி பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிதவான்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா

User1
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா நேற்று மாலை 13.09.2024 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது செம்பியன்பற்று பங்குத்தந்தை ஆ.யஸ்ரின் அடிகளார் தலைமையில் மாலை 3.00 மணியளவில் சென் பிலிப்நேரியார் ஆலயத்தில் விளையாட்டு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்!

User1
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று பெயரிடப்பட்டன ....
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம் – க.வி.விக்னேஸ்வரன்

User1
தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ரணில் ஆட்சி குறித்து இம்ரான் எம்.பி கருத்து

User1
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்குப் பின்னர் தான் ராஜபக்சர்களின் குடும்பம் மீண்டும் தாண்டவமாடுகின்ற நிலை காணப்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்!

User1
வடமாகாண தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் மற்றும்  இளைஞர்கள் பங்குபெற்றும் மாநாடு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். வலம்புரி நட்சத்திர விடுதியில் இடம்பெற உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொழில் நிபுணர் பிரிவின்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

User1
யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு  குழுவினர் இன்று  (13.09.2024)  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை,...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பும் ஒருவகை டீல் அரசியல் தான் – சபா குகதாஸ்

User1
தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது மிக முட்டாள் தனமான முடிவு  ஜனநாயக பலத்தைப் பேரம் பேசுவதற்கு ஒவ்வொரு தேர்தல்களையும் காலத்திற்கு ஏற்ற களநிலைமைகளை அடிப்படையாக கொண்டு கையாள வேண்டும் அதுவே இராஜதந்திரம் என வடக்கு மாகாணசபை...