200 “வைன் ஸ்டோர்ஸ்” களுக்கு அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை ; தேர்தல்கள் திணைக்களத்தில் முறைப்பாடு
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே முறைப்பாட்டை இலங்கை மதுபான உரிமதாரர் சங்கம் இன்று (12) தேர்தல்...