27.8 C
Jaffna
September 21, 2024

Author : User1

1377 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்

வேட்புமனுத் தாக்கலுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்

User1
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினமான எதிர்வரும் வியாழன் அன்று தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் கருவிகள், ஸ்னைப்பர்கள் சகிதம் 4,500 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்....
இலங்கை செய்திகள்

இனமத நல்லிணக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தி இளைஞன் நடைபயணம்!

User1
இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை நேற்று மாலை ஆரம்பித்துள்ளார். சிவானந்தன் பவிஸ்ரன் என்ற இளைஞனே இன்றையதினம் யாழ். நல்லூர் ஆலயத்தில்...
இலங்கை செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

User1
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (11) 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 20 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிய தொழிலதிபர்!

User1
நேற்றையதினம் தொழிலதிபர் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு 20 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். குறித்த தொழிலதிபர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, நேற்றையதினம் யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில்...
இலங்கை செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மகிந்த கட்சியினர் ஆரம்பிக்கப்போகும் புதிய அரசியல் கட்சி

User1
2024 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிக்க தீர்மானித்த சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழு அடுத்த வாரம் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளனர். இதற்கு தேவையான நடவடிக்கைகள்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

விரைவில் கூடவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை

User1
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத்...
இலங்கை செய்திகள்

சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

User1
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கையெழுத்திட்ட இந்த அறிவித்தலில்,...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தமிழ் தின போட்டியில் முதலாமிடம்

User1
நுநு/கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை தமிழ்மொழித்தின வலயமட்டப் போட்டிகளில் பங்குபற்றி நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் .5 போட்டிகளில் பங்கேற்று 3 இடங்களை தனதாக்கி கொண்டது. அவற்றுள்...
இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

User1
130,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு!

User1
கிளிநொச்சியில் இன்று காலை தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் உட்பட அரசியல்...