27.7 C
Jaffna
September 22, 2024

Category : Uncategorized

Uncategorized

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு !

User1
இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் பாராளுமன்ற...
Uncategorizedஇலங்கை செய்திகள்

5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து காணொளிகளாக எடுத்த தந்தை கைது !

User1
தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தந்தையே...
Uncategorized

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

User1
அதில், “சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் வாகனம் மீது மோதிய காட்டு யானை

User1
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ மீ ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று வாகனத்தில் மோதியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை அதிகாலையில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கற்பிட்டி எரிபொருள் நிலைய பெற்றோல் விநியோக தாங்கிக்கு சீல் வைப்பு

User1
கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு இன்று (01) சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் சீல்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

User1
திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வர்த்தகருமாக கருதப்படும் கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளனர். எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகி பாதாள உலகத்தை வழிநடத்திய லொகு பட்டியின் பல ஒப்பந்தங்கள் அம்பலம்

User1
கிளப் வசந்த மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட இருவர், வெளிநாட்டில் இருந்து பாதாள உலகத்தை வழிநடத்திய லொகு பட்டியுடன் பல ஒப்பந்தங்களை செய்துள்ளமை அத்துருகிரிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு சந்தேகநபர்களும் லொகு பட்டிக்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பதுளையில் துப்பாக்கிசூடு : கர்ப்பவதி படுகாயம்

User1
பதுளை (badulla), ஹிடகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர். பிளின்ட்லாக் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும்,...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பத்து வயது பெண் சிறுத்தை கம்பி வலையில் சிக்கிய நிலையில் மஸ்கெலியா மவுசாகல லக்கம் பிரிவில்.

User1
பத்து வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை கம்பி வலையில் சிக்கிய நிலையில் மஸ்கெலியா மவுசாகல லக்கம் பிரிவில். லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியில் நேற்று இரவு கம்பியில் சிக்கிய புலியை மீட்கும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் எடுத்த விபரீத முடிவு

User1
புத்தளம் (Puttalam) – நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (31) இடம்பெற்றுள்ளது. இந்த விடயம்...