27.7 C
Jaffna
September 22, 2024

Category : Uncategorized

Uncategorizedஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை மித்ரா சக்தி இராணுவ பயிற்சி

User1
இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையேயான இருதரப்பு ‘மித்ரா சக்தி’ பயிற்சியின் 10வது பதிப்பு முடிவடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சியகத்தில் ஆகஸ்ட் 12 முதல் இந்த...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்

User1
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ரணில் – மைத்திரியை குற்றம் சுமத்தும் நாமல்

User1
2022இல் மின்சார நெருக்கடிக்கு 2015 சிறிசேன – ரணில் அரசாங்கமே காரணம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa ) குற்றம் சுமத்தியுள்ளார். https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=250&adk=380012252&adf=1258310555&w=320&abgtt=5&fwrn=7&fwrnh=100&lmt=1724558802&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7505841888&ad_type=text_image&format=320×250&url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fnamal-blames-ranil-maithripala-sirisena-1724556363&fwr=0&pra=3&rh=267&rw=320&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyJBbmRyb2lkIiwiMTEuMC4wIiwiIiwiMjExMDMzTUkiLCIxMjYuMC42NDc4LjEyMiIsbnVsbCwxLG51bGwsIiIsW1siTm90L0EpQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNi4wLjY0NzguMTIyIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI2LjAuNjQ3OC4xMjIiXV0sMF0.&dt=1724558801115&bpp=19&bdt=4058&idt=-M&shv=r20240821&mjsv=m202408190201&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D898399cdf1041d64%3AT%3D1711767122%3ART%3D1724558792%3AS%3DALNI_Man2-XHCINefNgsdvChEG6Ip0-HtQ&gpic=UID%3D00000d77f33862d8%3AT%3D1711767122%3ART%3D1724558792%3AS%3DALNI_Mbf775SaV9WPpCyRsOfln8cKRLt3Q&eo_id_str=ID%3D65d590292c2430d7%3AT%3D1711767122%3ART%3D1724558792%3AS%3DAA-AfjYB-FGL_-YQmXcSNiNkc7x1&prev_fmts=0x0&nras=2&correlator=5391126372676&frm=20&pv=1&u_tz=330&u_his=50&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=2&dmc=4&adx=20&ady=804&biw=360&bih=669&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C31086225%2C95334830%2C95338228%2C95340752%2C31086462%2C31086139&oid=2&pvsid=3229872920835032&tmod=1597357882&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Ftamilwin.com%2Fsrilanka&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C669%2C360%2C669&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=8&uci=a!8&btvi=1&fsb=1&dtd=1095 2015ஆம்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

User1
கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் கையாட்கள் பலர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தன்னைப் பற்றி சிந்திக்காமல் ரணில் எடுத்துள்ள ஆபத்தான முடிவு!

User1
இலங்கையில் தேர்தல் களம் தீவிரமாகவுள்ளது. ஒவ்வொரு வேடர்பாளர்களும் தமது வாக்குறுதிகளை தாராளமயப்படுத்துவதில் களமிறங்கியுள்ளனர். அரசியலில் நிலவும் இந்த போட்டி நிலைமை யார் அடுத்த ஜனாதிபதி என்பதற்கான களமாக வெளிப்படுகின்றது. உண்மையில் இது மற்றுமொரு பொருளாதார...
Uncategorizedஇலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த ரணிலின் ஆசிரியர்

User1
மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்தில் ரணிலுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் மேடையேறிய நிகழ்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் பிரதமர் தினேஷ்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன கடற்படைக் கப்பல்

User1
இலங்கை வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பின்வாங்கும் சஜித்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

User1
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்த நகர்வுகளை இலங்கையின் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ள நிலையில் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை பெறுவதற்கான போட்டி நிலைகளும் ஆரம்பமாகியுள்ளன. தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்னரே வெளிநாட்டு உறவுகளில் அநுரகுமார கவனம் செலுத்தியதோடு அதற்கான...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கிளப் வசந்த கொலை விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது.

User1
அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற க்ளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கௌடான பிரதேசத்தில் வைத்து 31 வயதான பட்டி ஆரம்பகே அஜித்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

User1
ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை துரித கதியில் நடத்துமாறு அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றின் இந்த தீர்ப்பு...