29.5 C
Jaffna
September 20, 2024

Category : இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

திருச்சி சிறையிலிருந்து தப்பிச்சென்ற இலங்கையர்: அதிகாரிகள் தீவிர விசாரணை

User1
தமிழ்நாடு திருச்சி சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம்  (14) சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு தப்பிச்சென்றவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில்,...
இந்திய செய்திகள்விபத்து செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க பயிற்சியாளர் நியமனம்

User1
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்காவின் மோர்னி மோர்கல் (Morne Morkel ) நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரது பதவிக்காலம் செப்டம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என்று இந்திய கிரிக்கெட்  கட்டுப்பாட்டு சபையின் செயலாளர்...
Uncategorizedஇந்திய செய்திகள்

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்தது !!

User1
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையும் இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய...
இந்திய செய்திகள்யாழ் செய்திகள்

இராணுவத்தினருக்கு அஞ்சலி

User1
விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987...
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை: தொடரும் வழக்கு விசாரணை

User1
பரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளது. பரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோகிராம்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

இலங்கை- இந்திய படையினரின் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

User1
இந்தியா- இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ரா சக்தி இலங்கையின் மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சியகத்தில் ஆரம்பமாகியுள்ளது இந்த பயிற்சி ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 106 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவினர்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

எமது கடற்படை கொள்ளையடிக்கவில்லை ; முடிந்தால் பாகிஸ்தான், சீனா எல்லைக்குள் சென்று சவால் விடுங்கள் பார்ப்போம் – சுப்பிரமணியம் சீற்றம்!

User1
இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் வந்து தங்களுடைய படகுகளில் இருக்கின்ற பொருட்கள் ஜி.பி.எஸ் போன்ற கருவிகளை கொள்ளையடித்து செல்வதாக இந்திய தரப்பினர் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இலங்கை கடற்படையை கடல் கொள்ளையர் என...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு: செந்தில் தொண்டமானுக்கு சிறப்பு அழைப்பு

User1
இவ்வருடம் இந்தியாவில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொடமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாடானது இம்மாதம் 24,25 ஆம் திகதிகளில் தமிழ்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ; பயணக்கட்டணம் அறிவிப்பு !

User1
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக சேவையில் இந்த கப்பல் சேவை ஈடுபடவுள்ளது. சிவகங்கை...
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

விராட் கோஹ்லியை விமர்சித்த தினேஷ் கார்த்திக்

User1
இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரின் போது விராட் கோஹ்லியின் துடுப்பாட்டம் குறித்து  முன்னாள் வீரர்  தினேஷ் கார்த்திக் கருத்து வெளியிட்டுள்ளார். அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில்...