26.7 C
Jaffna
November 15, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்.

User1
இச் சம்பவம் இன்று மாலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்று உள்ளது. ராணி தோட்ட பிரிவில் உள்ள தேயிலை மலை பகுதியில் உள்ள பாரிய கருங்கல்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

User1
மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரவரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், வார இறுதியில் பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் போஞ்சி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேர்தல் தின முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

User1
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்பது போலி வாக்குறுதி – இம்ரான் எம்.பி

User1
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப் படும் என்று தேர்தல் மேடைகளில் போலி வாக்குறுதி வழங்கப் படுகின்றது என திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மகருப் தெரிவித்தார். திருகோணமலை கிண்ணியா நகர...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள்: பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் கடமையில்!

User1
வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு  கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் ஆணையாளருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் ஏற்ப்பாடுகள் தொடர்பான...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேசத்தின் இருப்புக்காக தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

User1
தேசத்தின் இருப்புக்காக தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16.09) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் சிறப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து...
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

தேசிய ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரவுக்கு ஆதரவு

User1
தேசிய  ஜனநாயக மக்கள் முன்னனி தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் தலைவர் எம்.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும்….!

User1
சிங்களக் கட்சிகளை தாயகத்தில் அனுமதிப்பது ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் என அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆயவு மைய்ய இயக்குநருமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

செப்-21 இல் மௌனப் புரட்சிக்கு அணியமாவோம் – யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர்  இரா மயூதரன் அழைப்பு !

User1
சிதறடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீளவும் தமிழ்த் தேசியத்தின் வழியே தேசமாக ஒன்றிணைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் முயற்சியானது தமிழர் ஒற்றுமையின் வாடிவாசலாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறப்போகும் மௌனப் புரட்சியில் விடுதலையின் விழுதுகளாக அணியமாவோம் என...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலை சிறீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

User1
திருகோணமலை சிரீ நாகம்பாள் ஆலய அறநெறி பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (15) இடம் பெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...