27 C
Jaffna
November 14, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு !

User1
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (14) நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு சட்டமூலங்கள் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளன !

User1
வெளிநாட்டுத் தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல் பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். நாடாளுமன்ற தொடர்பாடல்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தனிநபர் வருமான வரியை குறைக்க தீர்மானம் !

User1
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதம் முதல் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட...
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி !

User1
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே...
Uncategorizedஇலங்கை செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதங்கத் தூளுடன் நபர் ஒருவர் கைது !

User1
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத் தூளுடன் நபர் ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துபாயில் இருந்து இந்தியா ஊடாக வந்த சந்தேகநபரிடம் இருந்து...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

புலமைப்பரிசில் பரீட்சை : இடையூறுகள் ஏற்படாதிருக்க விசேட ஏற்பாடு !

User1
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அவசர அனர்த்த சூழல் ஏற்படுமாயின் மாணவர்களை இடையூறின்றி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பால் மா கொள்வனவுக்கு அரசு ரூ. 200 மில். ஒதுக்கீடு !

User1
அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட...
Uncategorizedஇலங்கை செய்திகள்

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகு கலை நிலைய பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல் !

User1
பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசி பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிதவான்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா

User1
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென்.பிலிப்நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா நேற்று மாலை 13.09.2024 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது செம்பியன்பற்று பங்குத்தந்தை ஆ.யஸ்ரின் அடிகளார் தலைமையில் மாலை 3.00 மணியளவில் சென் பிலிப்நேரியார் ஆலயத்தில் விளையாட்டு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்!

User1
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் (13/09/2024) உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று பெயரிடப்பட்டன ....