29.7 C
Jaffna
September 25, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

வீட்டு வேலைக்குச்சென்ற முதல் நாளிலேயே 85 இலட்சம் ரூபா நகைகளை ஆட்டையப்போட்டு ஓடித்தப்பிய பெண்

User1
தெஹிவளையில் வீடொன்றில் பெருந்தொகை பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லியனகே வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சென்றவர், சுமார் 85 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

User1
இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குகதாசன் முக்கிய அறிவிப்பு

User1
தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethran) ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் (29.08.2024) ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் மாற்றத்தை நோக்கி நகர்வோம் கருத்தரங்கு

User1
திருகோணமலையில் “மாற்றத்தை நோக்கி நகர்வோம்” என்னும் தொனிபொருளில் கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ‘Youth motivation programme’ என்னும் இந்த கருத்தரங்கானது பிரபல தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையாவினால் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வானது எதிர்வரும் செப்டம்பர் மாதம்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு – தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு..!

User1
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் இன்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண...
Uncategorizedஇலங்கை செய்திகள்

100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை : ரணிலின் ஐந்தாண்டுத் திட்டம் !

User1
வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கையைச் சுற்றி 1500 கிலோமீற்றர் தூரம் நடந்த ஷாமி ஷஹீத் ஜனாதிபதியால் கெளரவிப்பு !

User1
வெறும் 45 நாட்களில் இலங்கையைச் சுற்றி 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பேருவளையைச் சேர்ந்த ஷாமி ஷஹீத் என்ற இளைஞன் நேற்று (28) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பிலுள்ள ஜனாதிபதியின்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் !

User1
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், மற்றும் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தலுக்காக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவதாக இலங்கை பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இலஞ்சம் பெறச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது !

User1
மத்துகம பொலிஸில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

இராணுவத்தினருக்கு மாதாந்த சம்பளத்துடன் சத்துணவுத் தொகை !

User1
இராணுவத்தினருக்கு உணவு வழங்குவதற்குப் பதிலாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களது மாதாந்த சம்பளத்துடன் சத்துணவுத் தொகையைச் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை...