28.9 C
Jaffna
September 25, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் !

User1
சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, இன்று (30) பி.ப....
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பு !

User1
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள், உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் (30) முன்னதாக வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

12 வருடங்களின் பின் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் !

User1
கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக நேற்று (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 52 சந்தேக நபர்களில் 4...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 54,000 பொலிஸார் 

User1
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார் கடமைகளில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்களை நிர்வகித்தல், வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணித்தல், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவற்றைத்...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம்

User1
மலையகத்தின் தந்தை’ என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலி

User1
நேற்று இரவு வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொழில் நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த பாஸ்கரன் என்ற 22 வயதுடையவரே இவ்வாறு...
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா

User1
நுவரெலியா ஹைபொரஸ்ட் இலக்கம் 03 ல் இன்று இடம்பெற்ற ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உலக சைவ ஒன்றியத்தின் தலைவர் இளங்கோ ஐயா அவர்களும் அவரின் துணைவியாரும்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பரசிட்டமோலை அதிக அளவு கொடுப்பதால் குழந்தைகளின் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் !

User1
குழந்தைகளுக்கு பரசிட்டமோலை அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

கதிர்காமத்தில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு விளக்கமறியல்!

User1
கடந்த 22ஆம் திகதி கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4...
Uncategorizedஇலங்கை செய்திகள்

அம்பாந்தோட்டை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு !

User1
அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பகுதியில்  காட்டு யானையின்  தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் வியாழக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர ஹபராதுவ, கொக்கல பகுதியைச்  சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவராவார்.  மேலும், பொலிஸாரினால் மேற்கொண்ட ...