27.9 C
Jaffna
September 22, 2024

Category : இலங்கை செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்

மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

User1
மிகப்பெரிய கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வியாழக்கிழமை (05) வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. EVER ARM, 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர்...
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

எரிபொருள் இன்மையால் திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை!

User1
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது இன்று வெள்ளிக்கிழமை (06) பயணத்தில் ஈடுபடவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல் சேவையானது உத்தியோப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேஷபந்துவுக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு !

User1
தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீக்குமாறு கோரி, இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெல்லன்வில ரஜமஹா விகாரையின் தலைவர் கலாநிதி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை !

User1
மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துள்ள பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வாக்களிப்புக்கான விடுமுறை தொடர்பில் அறிவித்தல் !

User1
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை...
Uncategorizedஇலங்கை செய்திகள்

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் !

User1
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிமனையில் நேற்று...
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலை வெட்டுப்புள்ளி வெளியாகும் !

User1
இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  2023 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

வேலுகுமாருக்கு எதிரான பொய்யான பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

User1
தனக்கு சேறுபூசும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்....
Uncategorizedஇலங்கை செய்திகள்

அரச ஊழியர்களுக்கு பாரிய சம்பள உயர்வு: 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பு !

User1
உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

843 கிலோ 950 கிராம் பீடி இலைகள் மீட்பு !

User1
சிலாபம் – மயிலம்குளம் களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 4 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் சிலாபம் களப்பு பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில்...