26.8 C
Jaffna
November 15, 2024

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பயணியிடம் மோசமான முறையில் செயற்பட்ட பேருந்து நடத்துனர் கைது

User1
தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துனர் தாக்கியுள்ளார். தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துனரே நேற்று (31) இவ்வாறு பயணியை தாக்கியுள்ளார். தெஹிவளை...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைகிறது எரிபொருள் விலை

User1
மாதாந்த விலை சூத்திரத்தின்படி, (31) இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா

User1
நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy Devasthanam) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா நடைபெற்றுள்ளது. குறித்த சப்பரத் திருவிழாவானது இன்று(31) நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 9 ஆம் திகதி காலை...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம்

User1
யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் எடுத்த விபரீத முடிவு

User1
புத்தளம் (Puttalam) – நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (31) இடம்பெற்றுள்ளது. இந்த விடயம்...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பு

User1
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரித்து திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பினால் கிளைக்காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் இன்று (31.08.2024) திருகோணமலை அநுராதபுர சந்தியில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரளவின்...
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னார் மாவட்ட பிரச்சினைகளுக்கு கோட்டபயவே காரணம்: ரிஷாட் சாடல்

User1
கோட்டபய ராஜபக்சவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் நாடும் இந்த மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டது என மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் பள்ளிமுனை வீதியில் இன்று ...
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தென்னிலங்கை மக்களுக்கு ஏற்படும் அச்சம்

User1
தற்போதுள்ள நிலையில், எந்தவொரு வேட்பாளரும் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் போன்ற சொற்களை கனவிலும் உச்சரிக்க மாட்டார்கள். சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் என்பது இலங்கையை இன்னொரு நாடாக பிரிக்கும் ஒரு விடயம் என பெரும்பாலான தென்னிலங்கை...
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

User1
மட்டக்களப்பு – மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான கனகசபை துளசிமணி என்பவரே...
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

User1
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிதாக தெரிவாகும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...