28.2 C
Jaffna
September 20, 2024

Category : உலக செய்திகள்

உலக செய்திகள்

எம்பொக்ஸ் நோய்த்தாக்கம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்

User1
எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதோடு உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ள...
உலக செய்திகள்

விண்வெளிக்குப் பறக்கவிருக்கும் முதல் ஜேர்மன் பெண்

User1
விண்வெளிக்கு சென்ற முதல் ஜேர்மன் பெண் யார் என இணையத்தில் தேடினால், யார் யார் பெயரோ வருகிறது. விடயம் என்னவென்றால், விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் பலர் முன் ஈடுபட்டுள்ளார்கள். சிலர் விண்வெளி திட்டங்களுக்காக தேர்வு...
உலக செய்திகள்

பிறப்பு சான்றிதழுடன் வீடு திரும்பிய தந்தை.. சடலமாய் கிடந்த மனைவியும் குழந்தைகளும்..

User1
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அதிலும் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி...
உலக செய்திகள்

பிரித்தானியாவில் திடீரென மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த வீடு

User1
பிரித்தானியாவின் ஏவிமோர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் ஸ்காட்லாந்தின் ஏவிமோர் பகுதியின் கிராம்பியன் வியூவில் (Grampian View)நேற்று(12.08.2024) இடம்பெற்றுள்ளது. தீ பரவல்...
உலக செய்திகள்

பிரித்தானியாவில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

User1
இங்கிலாந்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே கடை வைத்திருந்த இலங்கையர் ஒருவரின் கடை, புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால், இதனையடுத்து ஒரு ஆச்சரியத்துக்குரிய நிகழ்வையும் அவர் சந்தித்துள்ளார். இங்கிலாந்திலுள்ள Southportஇல், மூன்று...
உலக செய்திகள்

மத்திய லண்டனில் கத்திக்குத்து சம்பவம் பதிவு – சிறுமியும்  பெண்ணொருவரும் காயம்.

User1
மத்திய லண்டனில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 11 வயது சிறுமியும் 34 வயது பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தெரிவித்துள்ளனர். பிந்தைய தகவலில் ,...
Uncategorizedஉலக செய்திகள்

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

User1
காசாவில் (Gaza) தொடரும் போரை விரைவில் நிறுத்த முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர்...
உலக செய்திகள்

பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூடு

User1
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான 20 வயதுடைய...
உலக செய்திகள்

ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த 2 புலம்பெயர்ந்தவர்கள் பலி

User1
ஆங்கில கால்வாயை(English Channel) சிறிய படகு மூலம் கடக்க முயன்ற இரண்டு புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நீரோட்ட பகுதியில் இந்த சிறிய படகின் துயரகரமான சம்பவம் அரங்கேறி இருப்பதாக...
உலக செய்திகள்

பிரித்தானிய கலவரம்: எலான் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பதிவு

User1
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) பிரித்தானியாவில் (United Kingdom) நடந்து வரும் கலவரம் குறித்து தனது  எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் “பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு...