28.1 C
Jaffna
September 20, 2024

Category : நாட்டு நடப்புக்கள்

இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

User1
மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை மொத்த சந்தையில் 12 வகையான மரக்கறிகளின் மொத்த விலை நூறு ரூபாவை தாண்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை மொத்த சந்தைக்கு நேற்று (06)...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு

User1
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

User1
காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக ரதுகல...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

வீதியில் கிடந்த ATM அட்டையினால் மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

User1
ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கண்டியிலுள்ள கடைகளில்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

User1
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை/ இரவு வேளையில் மழை/...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

உலக வரலாற்றில் சாதனை படைத்த ரணில்: ராஜித பெருமிதம்

User1
ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக  ரணில் விக்ரமசிங்க கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தாய்லாந்தை போல இலங்கையிலும் ஆயுர்வேத சிகிச்சை: ரணில் ஆரூடம்

User1
தாய்லாந்தை போல இலங்கையிலும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின்...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

User1
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுர விதானகமகே இன்று வெள்ளிக்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வியாழக்கிழமை (05)  அறிவித்துள்ளார். இந்நிலையிலேயே ஏற்பட்ட ...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

வேலுகுமாருக்கு எதிரான பொய்யான பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

User1
தனக்கு சேறுபூசும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இன்று நண்பகல் 12.08 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் !

User1
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...