27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுர விதானகமகே இன்று வெள்ளிக்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வியாழக்கிழமை (05)  அறிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே ஏற்பட்ட  ஆளுநர் பதவி வெற்றிடத்திற்கு அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் ஊவா மாகாண அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

Related posts

14 வயது தங்கையை 5 மாத கர்ப்பமாக்கிய அண்ணன்

sumi

புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

User1

உடப்பில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

User1

Leave a Comment