29.5 C
Jaffna
September 21, 2024

Category : யாழ் செய்திகள்

Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மீனவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகோரி ஊடக சந்திப்பு.!

sumi
மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேள முன்னாள் தலைவர் அ.அன்னராசா மற்றும் முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிஙகம் ஆகியோர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தென்னிந்திய திரைப் பிரபலங்கள் இலங்கை வருகை.!

sumi
Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று(6) யாழ் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி மீனவர்கள் போராட்டம்.!

sumi
தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

போதைக்கு அடிமையானவரே பொய்முறைப்பாடு!

sumi
வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை சித்திரவதை புரிந்ததாக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ். பல்கலை கழக மாணவன் போதைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற தன்னை...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டுவிழா.!

sumi
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடு செய்த இளைஞரிற்கு நேர்ந்த கதி

sumi
வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ்...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கெருடாவில் மைக்கல் நேசக்கரம் ஊடாக இரு குடும்பங்களுக்கு உதவி.!

sumi
வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு  குழாய்க்கிணறும்   நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் நாகபாஸ்கரன் என்பவரது நிதிப்பங்களிப்புடன் இந்த நீர்த்தொட்டி...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

sumi
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்விபத்து செய்திகள்

பருத்தித்துறையில் சற்றுமுன் விபத்து , மருத்துவர் படுகாயம்

sumi
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்துசாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஓட்டோவில் சுற்றுலா

sumi
இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மூன்று இளைஞர்களும்...