27.8 C
Jaffna
September 21, 2024

Category : யாழ் செய்திகள்

இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கில்மிஷாவுக்கு பாடசாலையில் கௌரவம்

sumi
ஈழத்துக் குயில் கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் இன்று கௌரவமளிக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் இன்று பாடசாலைகள் ஆரம்பமாகின. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கப்பலேந்திமாதாவில் கலைநிகழ்வுகள்

sumi
கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் சிறுவர் நம்பிக்கை எழுச்சி வாரம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் அனுஷ்டிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிறுவர் எழுச்சிவாரத்தின் இறுதி நாள் நேற்றைய தினம் கப்பலேந்திமாதா ஆலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார்...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

போலித்தாலி கொடுத்து 21 பவுண் மோசடி செய்த யுவதி கைது!

sumi
வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும்...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வது சமூகப் பொறுப்பாகும் – யாழ்.அரச அதிபர்..!

sumi
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – யாழிலும் முன்னெடுப்பு.!!

sumi
இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று, யாழ்ப்பாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம், பதாகைகளைத் தாங்கிய ஊர்வலமாக யாழ்ப்பாண மாவட்டச்...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

sumi
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் சுதந்திர தின நிகழ்வு.!

sumi
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான் கிராம...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கிலும் சுதந்திர தின நிகழ்வு.!

sumi
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசியக் கொடி ஏற்றல் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்டு...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சுதந்திரதினம் வரவேற்கத்தக்கது – சரத் வீரசேகர..!

sumi
யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் இராணுவத்தினர் சிரமதானம்.!

sumi
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணியில் கிராம அலுவலர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்கம்,சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்....