எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ திரைப்பட பாடல்
சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ மற்றும் ‘கருடன்’ என தொடர்ந்து இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சசி குமாரின் நடிப்பில் ஹாட்ரிக் வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படம்...