28 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

உலகப் போரில் மூழ்கிய கப்பல் கண்டுப்பிடிப்பு!

ஹங்கேரியின் மொன்சாஸ் நகர் அருகே டானுபே ஆற்றிலும் போர்க்கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

2ஆம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படையினரால் பயன்படுத்தப்பட்டவை தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஹங்கேரியா மற்றும் செர்பியாவில் டானூபே ஆறு வற்றிப்போனதால், இரண்டாம் உலகப்போரின் போது அதில் மூழ்கிய கப்பல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக டானூப் ஆற்றின் நீர்மட்டம் குறைந்ததால் நாஜிக் கப்பல்களின் சிதைவுகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.

Related posts

பிறப்பு சான்றிதழுடன் வீடு திரும்பிய தந்தை.. சடலமாய் கிடந்த மனைவியும் குழந்தைகளும்..

User1

ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த 2 புலம்பெயர்ந்தவர்கள் பலி

User1

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி ; 60 பேர் காயம்

User1

Leave a Comment