27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

இன்று காலை வீசிய கடும் காற்றில் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையில் பாரிய மரம் சரிந்ததால் வாகன போக்குவரத்து சில மணி நேரங்களுக்கு தடை ஏற்பட்டது.

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் போதும் இன்று காலை வேளையில் மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசியதால் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையின் உள்ள வனராஜா தோட்ட பகுதியில் உள்ள பாரிய வாகை சரிந்து விழுந்தது அதனால் அவ் வீதியூடாக வாகனங்கள் போக்குவரத்து சில மணி நேரம் தடை ஏற்பட்டது.

அதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அந்த இடத்தில் சாய்ந்த பாரிய மரத்தை வொட்டி அகற்றினர்.
அனைத்து தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என ஹட்டன் வலய போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

User1

திருநெல்வேலியில் புதிர்ப்பொங்கல்.!

sumi

இன்று ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்யும் பக்தர்கள்.

sumi