27.9 C
Jaffna
September 20, 2024
இந்திய செய்திகள்

உலக புகழ்பெற்ற தலைவர்களில் முதலிடத்தை தக்க வைத்தார் மோடி

உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பில் இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை மோர்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டும் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், குறித்த நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இவரைத்தொடர்ந்து, மெக்சிகோ ஜனாதிபதி ஆன்ட்ரஸ் மானுவேல் (Andrés Manuel López Obrador) லோபஸ் 63 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும்  அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவிர் மிலே (Javier Milei) 60 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

Related posts

பிக்பாஸ் ரச்சிதாவா இது.. சொகுசு பைக் ஓட்டி வேற லெவல் போட்டோஷூட்

User1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

User1

விராட் கோஹ்லியை விமர்சித்த தினேஷ் கார்த்திக்

User1

Leave a Comment