27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

கிரகாம் தோர்ப்ரின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கவலை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரகாம் தோர்ப் உடல்நலக்குறைவு காரணமாக தனது 55 வயதில் காலமானார்.

இந்நிலையில், கிரகாம் தோர்ப் மறைவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

குறித்த பதிவில், “கிரகாம் தோர்ப், MBE, காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

கிரகாம் தோர்ப் மரணத்தால் உணரும் அதிர்ச்சியை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள் இல்லை என்று தோன்றுகிறது,” என குறிப்பிட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 100 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள கிரகாம் தோர்ப் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும், 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரகாம் தோர்ப் இங்கிலாந்து அணி தலைவராகவும், செயல்பட்டுள்ளார். 

Related posts

விண்வெளிக்குப் பறக்கவிருக்கும் முதல் ஜேர்மன் பெண்

User1

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

sumi

கமலா ஹரிஸ்தான் அமெரிக்க ஜனாதிபதி… தன் வாயால் ஒத்துக்கொண்ட ட்ரம்ப்?

User1

Leave a Comment