27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

கிரிக்கெட் அணி தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் !

ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இலங்கை கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

User1

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!

User1

தமிழ் வேட்பாளர் தமிழர்களே தமக்கு புதை குழி தோண்டும் செயற்பாடு-இ.முரளிதரன்

User1

Leave a Comment