27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கடற்படையின் சூட்டுப்பயிற்சி இடம்பெறுவதால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது 

இன்று (23)வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே 

09°55’N,080°42E 

,09°55’N,080°36E, 

09°51’N,080°42E,

09°51’N,080°36E, ஆகிய கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பலான p421 கலத்தில் இருந்து சூட்டுப்பயிற்சி இடம்பெறவுள்ளது

குறித்த கடற்படையின் சூட்டுப்பயிற்சி இன்று காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை இடம்பெறவுள்ளதால் மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் மீனவர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

Related posts

கோர விபத்து : யாழில் ஹயஸ் ரக வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயம்

User1

வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்ய தடை !

User1

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

User1

Leave a Comment