29.2 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இன்று முதல் நடைமுறையாகும் புகையிரத பயணிகளுக்கான e-Tickets !

இலத்திரனியல் புகையிரத பயணச்சீட்டுகளை (e-ticket) கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (23) முதல் செயற்படுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை இந்த முறையின் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

Related posts

Falcons ready for second quarter of season

Thinakaran

சதுரங்க மேடைகளை தன்வசமாக்கும் யாழின் இளம் நாயகன் நயனகேஷன்

sumi

பொதுமகனிடம் கையூடு வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

User1

Leave a Comment