27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

டயானா கமகேவை பிணையில் விடுவிக்க மன்றம் உத்தரவு !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை வைத்திருத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, 25,000 ரூபா மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணை நிபந்தனைகளை விதித்தார்.

நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

Related posts

இலங்கையில் அதிகரித்துள்ள இணைய குற்றச்செயல்கள்: சீன உதவியை நாடியுள்ள அரசாங்கம்

User1

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்து-சம்பந்தன் அறிவுறுத்தல்..!

sumi

பதுளை – பசறை பிரதான வீதியில் விபத்து

User1

Leave a Comment