27.9 C
Jaffna
September 20, 2024
உலக செய்திகள்

கென்யா பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பலி

ஆப்பிரிக்க நாட்டிலுள்ள கென்யா பாடசாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.

13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

User1

காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்: 60 பேர் பலி

User1

சீனாவில் அதிகரிக்கும் மணப்பெண் விற்பனைக்கு தீர்வு

sumi

Leave a Comment