27.9 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

சீமெந்துக்கான செஸ் வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 01 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இந்த தகவலை வழங்கியுள்ளது.இந்த வரி குறைப்பு, 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 06ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று வழங்கிவைப்பு

User1

யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}

sumi

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலிடம் பெற்றமைக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

User1

Leave a Comment