27.9 C
Jaffna
September 20, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

தேங்காய்க்கு தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் !

தேங்காய்க்கு சந்தையில் தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

தேங்காய் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மாநாடு – ஜனாதிபதி ரணில் பங்குபெற்றுகிறார்!

User1

திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸார் மீட்பு

sumi

யாழ் கோர விபத்து-கண்ணீர் மழையில் இறுதி யாத்திரை சென்ற குழந்தை..!{படங்கள்}

sumi

Leave a Comment