28 C
Jaffna
September 20, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார்  தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

Related posts

யாழில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது.

User1

7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன

sumi

உதயசூரியன் உள்ளூர் வெற்றிக்கிண்ணம் லைட்டிங் Boys வசம்…! {படங்கள்}

sumi

Leave a Comment