தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 மாத குழந்தை காயமடைந்துள்ளது. தம்புள்ளை – கண்டலம பகுதியிலிருந்து தம்புள்ளை – கண்டி பிரதான...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை(5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள...
தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஸ்திரேலியாவுக்கு நாளை பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள 7 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்...
கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது கஞ்சா...
தங்காலை குடாவெல்ல பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என...
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வைபவமொன்றில் கலந்து கொண்டுள்ளார்.ஜனாதிபதியுடன் இணைந்து அவர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டமை அரசியல்...
முற்றிலும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான முன்னோடித் திட்டத்தை கம்பஹாவை மையமாகக் கொண்டு செயல்படுத்துவதற்கு கடந்த 11/14/2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்திரேலிய முதல்தர நட்சத்திரம் கிரேக் ஹோவர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது....
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட முதல் 50 நாட்களுக்குள் 56,541 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசெம்பரில்...